ஷீரடி குறித்து ஒரு அன்பரின் பதிவு ..
ஷீரடியாத்திரைமிகநன்ராகஉள்ளது. மற்றும் மற்றும் கோவைசாயிபாபா கால்னியில் உள்ள துரைஸ்டோர் முதலாளி துரை என்பவர் சார்பில் ஷீரடியில் ஒரு பெரிய மண்டபம் உள்ளது . அங்கே காலைமாலை மதியம்இரவு ஆக 3 வேளேயும் எல்லோருக்கும் இலவச பலகாரம்சாப்பாடு வழங்கப்படுகிரது அடியேன் பாபாவின்பக்கன் . இங்கே மிகபிரம்மாண்டமான ஆலயம் உள்ளது. தினமும் பபே அண்ணதானம்உண்டு.வியாழன் ன் தங்கரத பவனி உண்டு .இது பார்ப்பவர் மனம் சிலிர்க்கும் அங்கு அவர் மெம்பர் முடிந்தால் ஷீரடிசெல்பவா்களிடம். சாயிபாபாகால்னியில் உள்ள அவரது டிபார்ட் மெண்ட் ஸ்டோரை தொடர்பு கொள்ளலாம் கோவை t v s நகாிலும்அவர்களது ஸ்டோர் உள்ளது .கோவையில் உள்ள அனைவரும் அன்னதானத்திற்கு பொருளாக பணமாக கொடுப்பார்கள் பெரிய கோடீஸ்வர்ர் ஷீரடி செல்பவா்கள்இருப்பின் தொடர்கொள்ளவும் குரூபாக வருபவர்களுக்கு உதவிசெய்கிரார் அதற்கென அங்கே 5 6 பேரை வைத்துள்ளார்
தாங்கள்இந்தப்பதிவை எல்லோருக்கும் தொியப்படுத்தவும்.
இதனால்ஏழைஎளியமக்கள்பயன்பெருவார்கள் அந்தபுண்ணியம் உங்கஞக்கு கிடைங்கும். இன்னும்விவரம் தேவையேனில் தொிவிக்கவும்.அனுப்புகீரென். துரை ஸ்டோா் சாயிபாபா கால்னி என்றமுகவாிக்கு கடிதம் எழதினால் பதில்வரும். கோவையில்விளிழன்மட்டும் 50000 பேர் தரிசனம்செய்கிரார்கள்.
மேலும் விவரம் வேண்டின்
+91 6379 942 799
திரு விஸ்வநாதன்
No comments:
Post a Comment