பதிலைத்தேடுகிறேன்
இறுதிப்பகுதி
🙏🌹இரண்டாவதுமனைவிபானு....
தனக்காவது ஆண் குழந்தை பிறக்குமா?என்று பயந்ததில் கவலையில் எழுந்த கேள்விக்கு நல்ல விதமாக ஆண் குழந்தை பிறந்துவிட்டது!!!!
🙏🌹மூன்றாவது பெண் பத்மாவை யார் வளர்ப்பது என்ற உள்ளார்ந்த கேள்விக்கு ராமனே வளர்ப்பதாகசொல்லி விட்டார்....!!!!
சீதாலட்சுமி இருந்தபோது வரதட்சணை கேட்டு வீட்டோடு பெண்ணை வைத்துக்கொண்டு...என்ன செய்வது என்று கவலைப்பட்ட கேள்விக்கு...தாயார் போனபின் ராமன் தன் மனைவி மீனாவின் சங்கிலியை வித்து (ரூபாய்..500) தன் தங்கையை புகுந்தவீட்டில் கொண்டு விட்டு விட்டான்....
தற்காலிகமாக. இந்த பதிலோடு (பல காரணங்கள்)அதில் டைப் அடிப்பதும் முடியவில்லை!!!மணிக்கணக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை!!அதனால் முடித்துக் கொள்கிறேன்!!!?
கதை குறித்த உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் மேலும் எழுத முயற்சிப்பேன்
No comments:
Post a Comment