Sunday, January 9, 2022

வற்றல் குழம்புப்பொடி

 வற்றல் குழம்புப்பொடி 

 தேவையானவை: 

தனியா – கால் கிலோ,
காய்ந்த மிளகாய் – அரை கிலோ,
கடலைப்-பருப்பு – கால் கப்,
உளுத்தம்-பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகு – கால் கப்,
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்,
வேர்க்-கடலை – ஒரு டேபிள்-ஸ்பூன்.

 செய்முறை: 

ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே வறுக்கவும். 

பிறகு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து எடுத்து உபயோகிக்கவும்.

 வற்றல்குழம்பு, கெட்டிக் குழம்புக்கு போட்டால் சுவை பிரமாத-மாக இருக்கும். 

குழம்பு கொதிக்கும் சமயம் வேர்க்-கடலையை வறுத்துப் போட்டாலும் தனி ருசி தரும்.



No comments:

Post a Comment