கொத்தமல்லி ரசம்.:
தேவையான பொருட்கள்.:
தக்காளி – 3,
தனியா – 2 டீஸ்பூன்,
மிளகு – அரை டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
கொத்தமல்லி – ஒரு சிறிய கட்டு,
கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
தனியா – 2 டீஸ்பூன்,
மிளகு – அரை டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
கொத்தமல்லி – ஒரு சிறிய கட்டு,
கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை .:
தக்காளி, கொத்தமல்லியுடன் தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதைத் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். பெருங்காயம் தேவை இல்லை.
No comments:
Post a Comment