🪀ஆயாகடை*
குழிப்பணயாரம்
செய்ய தேவையானவை
இஞ்சி - 1 துண்டு
வெங்காயம் - 1
தயிர் - 1/4 கப்
ரவை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
கேரட் - 1/4 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
சோடா மாவு - 1/8 tsp
உப்பு - தே.அ
எண்ணெய் - தே.அ
வெங்காயம் - 1
தயிர் - 1/4 கப்
ரவை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
கேரட் - 1/4 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
சோடா மாவு - 1/8 tsp
உப்பு - தே.அ
எண்ணெய் - தே.அ
🪀தாளிக்க
எண்ணெய் - 2 tsp
கடுகு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 2tsp
கடலை பருப்பு - 2 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 2tsp
கடலை பருப்பு - 2 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :*
ரவையை தயிர் ஊற்றி கலந்துகொள்ளுங்கள். அடுத்து அதில் சீவிய கேரட் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறிந்ததும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வதக்குங்கள்.
அடுத்ததாக வெங்காயம் சேருங்கள். இஞ்சி தட்டிப் போடுங்கள்.
பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்
அனைத்தையும் வதக்கியபின் அதை மாவில் கொட்டி கலக்குங்கள்.
உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் தற்போது மாவு தயார்.
அடுத்து குழிப் பணியார கல் வைத்து குழிகளில் எண்ணெய் விட்டு மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மூடுங்கள்.
வெந்ததும் மறுபுறம் திருப்பி விடுங்கள். இரு புறமும் வெந்ததும் எடுத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் ரவை கார குழிப்பணியாரம் தயார்.
No comments:
Post a Comment