கத்திரிக்காய் கோசுமல்லி 😋
🍱 தேவையான பொருட்கள்
3 கத்திரிக்காய்
1தக்காளி
1வெங்காயம்
4 பச்சை மிளகாய்
4 காய்ந்த மிளகாய்
1/2 ஸ்பூன்உளுந்து
1/2 ஸ்பூன்கடுகு
சிறிதுமஞ்சள் தூள்
தேவையான அளவுஉப்பு
கறிவேப்பிலை சிறிது
1 ஸ்பூன்எண்ணெய்
1தக்காளி
1வெங்காயம்
4 பச்சை மிளகாய்
4 காய்ந்த மிளகாய்
1/2 ஸ்பூன்உளுந்து
1/2 ஸ்பூன்கடுகு
சிறிதுமஞ்சள் தூள்
தேவையான அளவுஉப்பு
கறிவேப்பிலை சிறிது
1 ஸ்பூன்எண்ணெய்
🍴செய்முறை: 👇
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து,காய்ந்த மிளகாய்,பச்சை மிளகாய்,வெங்காயம், தக்காளி கத்திரிக்காய்,மஞ்சள் தூள் வதக்கி உப்பு சேர்த்து 5 விசில் விடவும்
வெந்ததும் மத்து வைத்து மசித்து கொள்ளவும்
கத்திரிக்காய் கோசுமல்லி ரெடி
என்றென்றும் அன்புடன்
🥗அம்மா சமையல்
No comments:
Post a Comment