நாளும் ஒரு வீட்டு பண்டுவம்
தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிட்ரஸ் அமிலம் நிறைந்த எலுமிச்சையை பயன்படுத்துவது நல்லது.
நாளும் ஒரு சமையல் குறிப்பு
எலுமிச்சை சாதம் செய்யும்போது இஞ்சி, பச்சை மிளகாயை நன்றாக வதக்கி அரைத்து, பின்பு சாதத்தை போட்டுக் கிளறினால் சுவையாகவும், மாறுதலாகவும் இருக்கும்
நாளும் ஒரு வீட்டு பண்டுவம்
அதிகமாக தலைவலி ஏற்பட்டால், வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் தலைவலி உடனடியாக சரியாகும்.
நாளும் ஒரு சமையல்
உருளைக் கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் சிறிது சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்
🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*
இருமல் மற்றும் தொண்டைக் கமறல் ஏற்பட்டால் கற்பூரவள்ளிச் சாறில் கற்கண்டுத் தூளைக் கலந்து குடித்தால் உடனடி விடுதலை கிடைக்கும்.
🥘. *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
வாழைப்பூவை சுத்தம் செய்யும்போது தூள் உப்பைக் கைகளில் பூசிக்கொண்டால் கை விரல்களில் கறை படியாது.
🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*
மாங்காய் இஞ்சி சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.
📰 *நாளும் ஒரு செய்தி*
துணிகளுக்கு நீலம் போடும் போது சிறிது சலவை சோடாவையும் (Washing Soda) சேர்த்துக் கொண்டால் துணிகளில் நீலம் திட்டு திட்டாக இருக்காது.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
உருளைக்கிழங்கை தோல் சீவிய பின் வேக வைத்தால், 5 நிமிடங்களில் வெந்துவிடும்.
நாளும் ஒரு வீட்டு வைத்தியம்
துளசி இலைச் சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
சிறிது சர்க்கரை கலந்த நீரில் கீரையை ஊறவைத்து, பிறகு சமையல் செய்தால் கீரை மிகவும் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment