கிராமத்து மோர் குழம்பும் பொரி கடலை துவையலும்👆👇
தேவையான பொருள்கள்
தயிர் / curd - அரை லிட்டர்
கடுகு / Musterd - அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் / asafoetida - 1/2 spoon
மஞ்சள் தூள் / Tuemeric - 1/2 spoon
தேங்காய் எண்ணெய் / coconut oil - 3 spoon
காய்ந்த மிளகாய் / dry chilli - 4
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தயிரை நன்கு கடைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் பெருங்காயம் மஞ்சள்தூள் போட்டு வதக்கி அதில் தயிரை ஊற்றி இறக்கி வைத்து உப்பு போடவும்
தேவையான பொருள்கள்
தேங்காய் / Shredded coconut - 1/4 cup
பொரிகடலை / bengal gram - 50 gm
பச்சை மிளகாய் / green chilli - 4
உப்பு - தேவையான அளவு
தேங்காய், பொரி கடலை, பச்சை மிளகாய், , உப்பு இவைகளை தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக நன்கு அரைத்தால் பொரிகடலை துவையல் ரெடி.
No comments:
Post a Comment