காரடையான் நோன்பு, செய்யும், விதிமுறைகள்
வடக்குப் பக்கம் இருக்குமாறு, போட வேண்டும் . அந்த இலையின் நுனிப் பக்கத்தில் ஒரு தாம்பாலத்தில் வெற்றிலை , பாக்கு , வாழைப்பழம் , சரடு ( நடுவில் பூ கட்டி ) இவைகளை வைக்க வேண்டும் . இலையின் நடுவில் இரண்டு வெல்ல அடைகளும், வெண்ணையும், வைக்க வேண்டும் . வயதானவர்கள், தங்கள் இலையில், பரமேஸ்வரிக்கு, ஒரு சரடும், சேர்த்து, வைத்துக் கொள்ள வேண்டும் . ஒற்றைப் படையில், இலை வந்தால், ஒரு இலையை அதிகமாக்கி, இரட்டைப் படையில் போட வேண்டும் . ஸ்திரீகள் , பெண் குழந்தைகள், எல்லோரும், ஒவ்வொரு இலைக்கு முன்னும், ஒருவர் நின்று கொண்டு, தீர்த்தத்தினால் மூன்று முறை சுற்றி கீழ்க்காணும் வாக்கியங்களைச் சொல்ல வேண்டும் . " உருக்காத வெண்ணெயும், ஓரடையும், நான் தருவேன் , ஒருக்காலும், என்னைவிட்டு, என் கணவர், பிரியாதிருக்க வேண்டும் " என்று, சொல்லிச் சுற்ற வேண்டும் . பிறகு வீட்டில் உள்ள ஒரு சரடினை ஸ்ரீபரமேச்வரிக்குக் கட்டிவிட்டு , பெரியவர்கள் மற்றொரு சரட்டினை ஸ்வாமி படத்தின்முன் நின்று ப்ரார்த்தனை செய்து கொண்டு காரடையார் நோன்பு சரடு ( மஞ்சள் கயிறு ) கட்டிக் கொள்ள மந்திரம் ani yaıla goù aging nag : angefrael yuan va ada ||| தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ' ஸஹாரித்ரம் தீ'ராம்யஹம் பீர்த்து : ஆயுஷ்ய ஸித்யர்த்தீம் ஸுப்ரீதா பவ ஸர்வதா ஹே ஸுபகே !, பாக்யத்தைத் தரும் தேவியே ! மஞ்சளுடன் கூடிய இந்த நாண் கயிற்றை மங்கள ( சரட்டை ) முறையாக வ்ரதமிருந்து நான் எனது கழுத்தில் கட்டிக்கொள்கிறேன் இந்த விரதத்தால் நீ ஸந்தோஷப்பட்டு எனது கணவர் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும் .
No comments:
Post a Comment