தேங்காய் சப்பாத்தி
👉டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சேர்த்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம். இப்போது தேங்காய் சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
கோதுமை மாவு - ஒரு கப்
தேங்காய் துருவல் - கால் கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - கால் கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: -
👉 கோதுமை மாவுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தண்ணீர் தௌpத்து பிசைந்து கொள்ளவும்.
👉 பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
👉 கடைசியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுத்தால், சுவையான தேங்காய் சப்பாத்தி தயார்.
No comments:
Post a Comment