Saturday, February 3, 2024

இஞ்சி டீ / Ginger Tea

 .இஞ்சி டீ / Ginger Tea

தேவையான பொருள்கள் -

பால் - 3/4 கப்
தண்ணீர் - 1/4 கப்
டீத்தூள் - 2 தேக்கரண்டி
சீனி - 11/2 மேஜைக்கரண்டி
இஞ்சி துருவியது - 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பால், தண்ணீர் இரண்டையும் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்தவுடன் டீத்தூள் ,சீனி,துருவிய இஞ்சி ஏலக்காய் பொடி எல்லாவற்றையும் போட்டு அடுப்பை சிம்மில் 4 நிமிடம் வரை வைத்து அடுப்பை அணைக்கவும்.

டீயை வடிகட்டியில் வடித்து சூடாக பரிமாறவும்.

No comments:

Post a Comment