Monday, February 5, 2024

தேங்காய் மசாலா குழம்பு

 நல்லெண்ணெய் மணக்கும் தேங்காய் மசாலா குழம்பு : 

இப்படி செய்யுங்க.

தேவையான பொருட்கள்

அரை மூடி தேங்காய்
1 கொத்து கருவேப்பிலை
3 ஸ்பூன் நல்லெண்ணெய் 
அரை ஸ்பூன் கடுகு
கால் டீஸ்பூன் வெந்தயம்
சின்ன வெங்காயம் அரை கப்
உப்பு
2 தக்காளி
அரை ஸ்பூன் சீரகத்தூள்
1 ஸ்பூன் மல்லித்தூள்
2 ஸ்பூன் மிளகாய் தூள்
எலுமிச்சை அளவு புளி

செய்முறை :

மிக்ஸியில் தேங்காய், கருவேப்பிலை சேர்த்து அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும். அதில் கடுகு சேர்க்கவும். தொடர்ந்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். கருவேப்பிலை சேர்க்கவும். உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் சீரகத்தூள், மல்லித்தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளரவும். தொடர்ந்து புளி கரைத்து சேர்த்து கிளரவும். தொடர்ந்து தேங்காய் அரைத்ததை சேர்த்து கிளரவும். சுவையான குழம்பு ரெடி.

No comments:

Post a Comment