Tuesday, September 29, 2020

திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில்

 🕉️💐🕉️💐🕉️💐🕉️💐


தினம்  ஒரு  திவ்ய தேசம்

🔱🔱🔱🔱🔱🔱🔱

புன்டரீகாசன்   திருக்கோயில்

🚩🚩🚩🚩🚩🚩🚩

  திவ்யதேசங்களில் ஒன்றாகும். இத்திருக்கோவில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது. இங்கு செந்தாமரைக்கணன் (புண்டரீகாக்ஷன்) என்ற எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்

திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில்

கோவிலின் நுழைவாயில்

திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில்  தமிழ் நாடுதிருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில்திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில்

அமைவிடம்

நாடு:இந்தியா

மாநிலம்:தமிழ்நாடு

மாவட்டம்:திருச்சிராப்பள்ளி

அமைவு:தமிழ்நாடு, இந்தியா

கோயில் தகவல்கள்

கட்டிடக்கலையும் பண்பாடும்

கட்டடக்கலை வடிவமைப்பு:

திராவிடக் கட்டிடக்கலை

அமைந்துள்ள இடம்

தொகு

திருச்சியிலிருந்து துறையூர் பேருந்து வழியில் 20 கிமீ தொலைவில்

 மண்ணச்ச நல்லூர்க்கு அருகில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்திலிருந்து உத்தமர் கோயில் வழியாகவும் பேருந்தில் செல்லலாம். தங்குவதற்கு வசதியான விடுதிகள் இல்லாததால் திருச்சியிலிருந்தும் செல்லலாம். பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான கோயில் இக்கோயில் காண்போரைப் பிரமிக்க வைக்கும். நந்தவனங்கள்,கிணறு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் பின்பகுதியில் பாறையைக் குடைந்து தூண்களுடன் இரு சிறு அறைகள் குகை போலக் காணப்படுகின்றன

மூலவர் தொகு

புண்டரீகாக்ஷன் செந்தாமரைக் கண்ணன், நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம்

தாயார் தொகு

செண்பகவல்லி என்கின்ற பங்கயச் செல்வி தாயாருக்குத் தனிச் சன்னிதி உண்டு. தாயாரின் உற்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம்








No comments:

Post a Comment