Monday, March 14, 2022

ஆந்திரா போளி

 ஆந்திரா போளி 

 🍱 தேவையான பொருட்கள் : 

மைதா மாவு - 1 கப்
நெய் - 1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கடலை பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய்த்தூள் --1/2 ஸ்பூன்

🍴 செய்முறை : 

கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து ,மிஸ்சியில் கரகரப்பாக அரைத்து அதனுடன் சர்க்கரை ,ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து கொல்லன்டால் பூரணம் ரெடி ஆகிவிடும்.

மைதாவுடன் நெய் ,உப்பு ,தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும் . சிறுசிறு உருண்டைகளாகச் செய்து எண்ணெய் தொட்டு பிளாஸ்டிக் பேப்பரில் வட்டமாக தட்டி ,அதில் ஒரு ஸ்பூன் கடலையை பூரணத்தை வைத்து மூடவும். மறுபடியும் காய் விரல்களினால் மெல்லிதாக தட்டி ,தோசைக்கல்லில் போட்டு அதன் இருபுறம் நெய் ஊற்றி பொன்னிறமாக எடுங்கள் .



No comments:

Post a Comment