கத்திரிக்காய் மசியல்
🍱 தேவையானவை
பெரிய கத்தரிக்காய் - 1
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - 1ஃ4 தேக்கரண்டி
தக்காளி சாறு - 1 கப்
கொத்துமல்லி - சிறிதளவு
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - 1ஃ4 தேக்கரண்டி
தக்காளி சாறு - 1 கப்
கொத்துமல்லி - சிறிதளவு
🍴 செய்யும் முறை
கத்தரிக்காயை அங்கங்கே கத்தியால் குத்தி, மேலே எண்ணெய் தடவி, ஹமைக்ரோ ஹை'யில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
கத்தரிக்காயின் தோலை உரித்து எடுத்துவிட்டு உள்ளிருக்கும் பாகத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு மசிக்கவும்.'
மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, அதில் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், இஞ்சி ஆகியவற்றைப் போட்டு 2 நிமிடங்கள் ஹமைக்ரோ ஹை'யில் வைக்கவும்.
வெந்த கத்தரிக்காய், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி சாறு ஆகியவற்றைக் கலந்து 8 நிமிடங்கள் ஹமைக்ரோ ஹை'யில் சமைக்கவும்.
கொத்துமல்லித் தழை தூவி அலங்கரித்து சாப்பிடவும்.
No comments:
Post a Comment