Sunday, March 20, 2022

பச்சை பட்டாணி பட்டர் மசியல்

 பச்சை பட்டாணி பட்டர்  மசியல்

▶️🔰தேவை

பச்சைப்பட்டாணி – 1 கப்
பட்டர் – 1 டீ.ஸ்பூன்
சீரகத்தூள் – இம்மியளவு

▶️🔰செய்முறை

1) 🔰பானில் தண்ணீரை எடுத்து கொள்ளவும்.

2)🔰 பச்சை பட்டாணியை பாத்திரத்தில் போட்டு பானில் வைக்கவும்.

3)🔰 5-10 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும்.

4)🔰வேகவைத்த பச்சை பட்டாணியை நன்கு மசிக்கவும்

5)🔰பானில் பட்டரை சூடாக்கவும்.

6)🔰மசித்த பச்சை பட்டாணியை அதில் சேர்க்கவும்.

7)🔰சீரகத்தூள் சேர்க்கவும்.

8)🔰சில நிமிடங்களுக்கு வதக்கவும்.

9)🔰பச்சைபட்டாணி பட்டர் மசியல் ரெடி



No comments:

Post a Comment