Wednesday, March 23, 2022

ஹனுமான் தாஸ் பாபா

 ஸ்ரீகிருஷ்ண பகவான் விளையாடிய பிருந்தாவனத்தில் உயிரோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹனுமான் தாஸ் பாபா...பிறப்பு 1845...

இந்த பூமியில் வாழும் வயது முதிர்ந்த சன்னியாசி...176 வயது கடந்த ஹனுமான் பாபா எனும் சன்னியாசி பிறந்தது 1845 ல்...(ஹிமாலயத்தில் வாழும் அஹோரி என்ற சிவனடியார்கள் இந்த வயதையும் தாண்டி வாழ்ந்திட்டுருக்கலாம்..ஆனால் நாம் நினைத்த நேரத்தில் அவர்களை பார்க்கவோ தரிசிக்கவோ முடியாது) .ஆனால் ஸ்ரீகிருஷ்ண பக்தரான இந்த சன்னியாசியை எப்போதும் வேணும்ணாலும் போய் தரிசிக்கலாம் ஆசியும் பெறலாம்...100 வயதை கடந்தால் மனிதனின் முழு பற்களையும் இழப்பது உறுதி....இந்த சன்னியாசிக்கு 100 வயதை கடந்த பின்னும் பற்கள் முழைத்தது அதிசயம்...இவர் பசுக்களை பாதுகாக்கும் கோசாலையை தொடங்கினார்...இன்றும் இவரது கோசாலையில் 1000க்கு மேற்பட்ட பசுக்கள்..சிந்திக்க வேண்டிய விஷயம் இவரின் வயது 176...1858ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடி தேசத்திற்காய் இன்னுயிரை தந்த வீரஜாண்சி ராணியின் படையில் சிப்பாயாக பணிபுரிந்தவர் இவரது தாய்...வீரஜாண்சி ராணி தேசத்திற்காய் தன்னுயிரை அர்ப்பணிக்கும்போது இவரின் வயது 13....

இந்த பதிவின் நோக்கம் கண்முன்னால் யோகிகள் வாழும்போதும்...நாம போய் பார்க்கலைண்ணாலும் இன்றும் நம் சனாதன தர்மத்தை  முழு நம்பிக்கையோடு நம்புவதில்லை...

கோவாவில் செண்ட் சேவியர் உடல் இருக்கிறதா சொல்லி என்னை கூட்டி சென்றார்கள்...போகும்போது அவரோட உடம்பு அப்படியே இருக்குண்ணு நெறைய எதிர்பார்ப்பை தந்தார்கள்...போய் பார்த்தா கருவாட்டு மீன் போல செண்ட் சேவியர் உடல்...மத்தபடி ஒண்ணுமில்ல...ஆனால் நாம் இன்றும் இதுபோன்ற அற்புதமான யோகிகள் உயிரோடும் இருந்தும் ஒருமுறையாவது போய் பார்க்க வேண்டும்..🙏 🙏



No comments:

Post a Comment