Wednesday, March 23, 2022

வாழைக்காய் பொடிமாஸ்

 வாழைக்காய் பொடிமாஸ் 

 🍱 தேவையானவை 

வாழைக்காய் - 2
வெ‌ங்காய‌ம் - 2
கடுகு - 1/2 தே‌க்கர‌ண்டி 
கா‌ய்‌ந்த மிளகாய் - 4
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய்த துருவல் - 1ஃ4 மூடி
எண்ணெய் - 2 தே‌க்கர‌ண்டி 
உளுத்தம் பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி 
கறிவேப்பிலை - சிறிதளவு
பூ‌ண்டு - 5 ப‌ல்
உப்பு - தேவையான அளவு

🍴 செ‌ய்யு‌ம் முறை 

வாழைக்காயையு‌ம், வெ‌ங்காய‌த்தையு‌ம் பொடியாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு கடுகு, கா‌ய்‌ந்த ‌‌மிளகா‌ய், உளு‌த்த‌ம் பரு‌ப்பு‌ப் போ‌ட்டு தா‌ளி‌த்து வெ‌ங்காய‌த்தை வத‌க்கவு‌ம். ‌

‌பிறகு வாழை‌‌க்காயை வத‌க்‌கி அதனுட‌ன் ‌சி‌றிது உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், பூ‌ண்டை த‌ட்டி‌ப் போ‌ட்டு ‌கிளறவு‌ம்.

1 ட‌ம்ள‌ர் ‌த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி வேக‌விடவு‌ம்.

இற‌க்கு‌ம் போது தே‌ங்கா‌ய்‌த் துருவலை‌த் தூ‌வி இற‌க்கவு‌ம்.



No comments:

Post a Comment