பட்டர் முறுக்கு
🍱 தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
அரிசி மாவு - 1 கப்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
🍴 செய்முறை :
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் உப்பையும் போட்டு, நன்றாகக் குழைக்கவும். பிறகு கடலைமாவையும், அரிசிமாவையும் போட்டு, எள்ளையும் சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
" ஸ்டார் வடிவ துளையிட்ட அச்சில் மாவைப் போட்டு, காயும் எண்ணெய்யில் பிழிந்து, வேக வைத்து எடுக்கவும். "கரகர" வென கரையும் பட்டர் முறுக்கு ரெடி.இதை செய்வதும் மிக எளிது.
No comments:
Post a Comment