பன்னீர் டிக்கா
🍱 தேவையானவை
பன்னீர்த் துண்டுகள் - 2 கப்
கெட்டித் தயிர் - 2 தேக்கரண்டி
குடமிளகாய் (பெரியது) - 1
சில்லி ரெட் கலர் பொடி - ஒரு சிட்டிகை
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 1ஃ2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சஞ்சாறு - 1 தேக்கரண்டி
🍴 செய்யும் முறை
தயிரில் உப்பு, மசாலா, கலர்ப்பொடி, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலக்கவும்.
குடமிளகாயை ஒரு சதுர அங்குலத் துண்டங்களாக நறுக்கவும்.
பன்னீர், குடமிளகாய் ஆகியவற்றை மசாலாக் கலவையில் நன்றாகப் புரட்டி 10 நிமிடங்கள் வைக்கவும்.
ஒரு மைக்ரோ சேஃப் தட்டில் இக்கலவையைப் பரத்தி 5 நிமிடங்கள் ஹமைக்ரோ ஹை'யில் வைக்கவும்.
எலுமிச்சஞ்சாறு தௌpத்து, சூட்டுடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment