கார துக்கடி
🍱 தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
மைதா மாவு - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
ஓமம் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
மைதா மாவு - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
ஓமம் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
🍴 செய்முறை :
மேலே கூறிய எல்லா பொருள்களையும் தண்ணீர்விட்டு, நன்கு மிருதுவாகப் பிசையவும். சிறிய பூரியாக இடவும். பூரியின் இருபுறமும், ஃபோர்க்கின் உதவியால் லேசாக குத்தவும்.
இந்த பூரிகளை, ஈரம் போகும்வரை மெல்லிய துணியால் வைத்திருந்து, பிறகு எண்ணெய்யில் பொறித்துஎடுக்கவும் சுவையான கார துக்கடி ரெடி.
No comments:
Post a Comment