நெய் அப்பம்
தேவையானவை
கோதுமை மாவு – ஒரு கப்,
நெய் – 100 மில்லி,
தேங்காய் துருவல் – ஒரு கப்,
அரிசி – 2 டீஸ்பூன்,
பொடித்த வெல்லம் – ஒரு கப்
ஏலக்காய் – 4.
நெய் – 100 மில்லி,
தேங்காய் துருவல் – ஒரு கப்,
அரிசி – 2 டீஸ்பூன்,
பொடித்த வெல்லம் – ஒரு கப்
ஏலக்காய் – 4.
செய்முறை.:
தேங்காய் துருவல், அரிசி, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து, ஏலக்காயை உரித்துப் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இதை கோதுமை மாவுடன் கலந்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.
ஆப்பக் கல்லில் நெய் விட்டு, மாவை சிறு கரண்டியில் எடுத்து ஊற்றி, வெந்தவுடன் திருப்பிப் போட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
No comments:
Post a Comment