எதையும் துணிவோடு சாதிக்க உதவும் ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தில் உள்ள அனுமனின்
ஸ்ரீராமதாரக மகா மந்திரம்!!!
ஒருவர் எதிலும் வெற்றி பெறாமல் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர் உள்ளத்தில் இருக்கும் தளர்ச்சியும், எதையும் செய்வதற்கு பயப்படும் மனநிலையுமே ஆகும்.
இவை இரண்டையும் போக்கி செய்யும் காரியம் அனைத்திலும் துணிவை தந்து வெற்றி பெற உதவும் ஒரு அற்புதமான அனுமனின் ஸ்ரீராமதாரக மந்திரம் இருக்கிறது.
மந்திரம்:
நமோஸ்து ராமாய ஸ
லக்ஷ்மணாய
தேவ்யைச தஸ்ய
ஜனகாத்மஜாயை
நமோஸ்து ருத்ர
இந்தர யம அநிலேப்யக நமோஸ்து
சந்தராக்க மருத் கணேப்ய:
அனுமனின் இந்த ஸ்ரீராமதாரக மகா மந்திரத்தை தினமும் கூறுவதன் மூலமாக நமக்குள் தைரியம் தானாக பிறக்கும்.
அதோடு எதையும் சாதிக்கும் துணிவு வரும் என்பது நிச்சயம்.
இதைவிட ஈசியான அதே நேரத்தில் வல்லமையான மந்திரம் வேறு எதுவும் இல்லை.
ஆகவே, இதை தினமும் காலையிலும், மாலையிலும் பதினொரு தடவை சொல்லி வந்தால், நல்ல வேலை கிடைக்கும்.
ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தில் உள்ள இந்த ராம தாரக ஸ்லோகத்தை கூறி எந்த செயலை தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
No comments:
Post a Comment