பருப்பு குழம்பு
தேவை
👉துவரம் பருப்பு – 1 கப்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 3 பல்
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 1
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதள்வு
கடுகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 3 பல்
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 1
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதள்வு
கடுகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
👉ஒரு குக்கரில் துவரம் பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் மற்றும் தக்காளி போட்டு அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்தூள் சேர்த்து 5 விசில் வரை வேகவிடவும்.
🍪பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வைத்து கொள்ளவும். பிறகு பருப்பு வெந்தவுடன் தாளித்த இவற்றை அதில் கலந்து மீண்டும் 5 நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
No comments:
Post a Comment