Tuesday, March 15, 2022

எண்களும் சுந்தர்பிச்சையும்

 எண்களும் சுந்தர்பிச்சையும்.

காரல் மாக்ஸ்சின் வேலை ஊதியம் உற்பத்தி பணம் பொருளாதார சிந்தனை திருப்பிபபோடவைத்த சுந்தர் பிச்சையின் எண்கள்.

Arithmetic or newmerical theory changes into new economic theory .

கவணிக்கவும்.

சுந்தர்பிச்சை அடித்தளத்தையே உடைத்துதுள்ளார்.

வணிகம் வெறும் எண்கள் பரிமாற்றம் என்பதை உலக மக்களுக்கு புரிய வைத்துள்ளார் அது மட்டுமல்ல Books exchange then value added.

இங்கு பணம் என்பது பொய் ஆனால் அதன் மதிப்பான எண் பரிமாற்றம் உண்மை.

நான் என் சொல்ல வருகிறேன் என்றால் நாம் பணத்துக்காக நாம் எண்களை மட்டுமே பரிமாற்றம் (Exchange) செய்கிறோம்.

அந்த எண்களே அதன் கேபிடேஷன்.

(புரிவதற்காக சொல்கிறேன் ....Credible point)

இந்த இடத்தில் தான் பிச்சையின் மேதாவித்தனமான மேஜிக் புரியும்.

No phycial exchange for money transfer.

உலகம் பூராவும் நம்பர் பரிவர்தனை.

ஒரு லேப்டாப்போ மொபைலோ போதும் உலக அளவில் வணிகம் செய்ய.

சரி இந்த Face books, whatsapp இன்னும் அனேகம் எதற்கு.

சுந்தர் பிச்சையின் விஸ்வரூபம்.

உழைப்பு (Potentially)அது சாமான்யனின் வருமானம் இங்கு தான் சாமான்னியனின் மூளையை சலவை செய்கிறார் "பிச்சை.

சாமான்யனை சிக்க வைக்கிறார் பெட்ரோல் போட்டா பாயிண்ட் ஹொட்டல் போனா பாயிண்ட் ஹொம் அப்பளையன்ஸ் போனா பாயிண்டு.

அட நம்ம கார்டை யூஸ் பண்ணிணா 5%டிஸ் கவுண்ட் நாம சந்தோஷைபடரோம் ஆனா அந்த தந்தரத்தால அவருக்கு நாள்தோரும் பாயிண்ட் (Points)ஏரிக்கிட்டே இருக்கும்.

அதுல என்ன வியப்புன்னா அத்தனை Allied நபர்களுக்கும் பாயிண்ட்ஸ் ஏரும்.

நமக்கு GB டேடா ...பொழுது போக்கு ...நாக்க தொங்க போட்டுகிட்டு பார்கின்ற...படம் எதுவுமே தங்கு தடையில்லாம கிடைக்கும்.

ஆனால் உண்மையில் அவரவர் தேவையை மிக சரியாக பூர்த்தி செய்யும் திரவுகோல் கூகுல்.

No compromise ....!

No economical theory Digital.

புரிகின்றதா?

சுந்தர் பிச்சைக்கு ஏன் இவளவு சம்பளம் என்று.

வரும் பத்தாண்டுகளில் உலகம் கூகுல் கையில்.

வள்ளுவம்.

எண்ணெண்ப ஏணை எழுத்ததென்ப இவை இரண்டும் ..கண் என்ப.
வள்ளுவம் எண்ணுக்கு முதலிடம் கொடுத்தான்.

என் சுந்தர் பிச்சை எண்களை மட்டுமே இனி உலகம் என நிறுபித்தான்.

வாழ்க யூதர்கள்.

Wishes to JUE.

No comments:

Post a Comment