Tuesday, March 15, 2022

கூகுலும் சுந்தர்பிச்சையின் யுக்தியும்

 🖊️கூகுலும் சுந்தர்பிச்சையின் யுக்தியும் 👆

கம்பியூட்டரை பற்றி தெரிந்தவர்கள் சுலபமாக புரிந்து கொள்வார்கள்.

OS ஆபரேட்டிங் சிஸ்டம் ஆண்ரியாய்டு கூகுல் கண்டு பிடித்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் 2014 வரை விண்டோவும் இன்னம் சிலவும் ஆதிக்கம் செலுத்தியதிலிருந்து கையளவு மேஜிக்கை மாற்றிய பெருமை கூகுலுக்குண்டு.

நாம் இந்த OS பற்றி பார்கவேண்டாம்.

கூகுல் நுழைவு இல்லாமல் நெட் உலகத்தில் சஞ்சாரம் செய்ய இயலாது.

புரிந்து கொள்ளலாமா?

ஆப் அப்ளிகேஷணை பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு ...இன்டர் ஃபேஸ்.

ஒருவர் இன்று பேங்க் நடத்தவேண்டு மானால் அவர்களின் ஆப் வேலை செய்ய கூகுலை நாடித்தான் ஆகவேண்டும்.

காமன் இன்டர் ஃபேஸ் கூகோலிடம் தான் உள்ளது.

இங்கு தான் கூகுல் "சுந்தர் பிச்சையின் மாஸ்டர் மைண்ட் வேலை செய்தது"

கிவ்வன் டேக் பாலிசி நான் என்னோட இண்டர் ஃபேச தரேன் பேக் நீங்களல்லாம் பேங் லாக்கர்சை என்னிடம் கொடுங்கள் நான் பத்திரமா உங்க பேங்க பேங் கேஷை மேனேஜ் பண்ரோம் ...உலகத்தில் உள்ள அத்தனை பேங்கோட Cash management ....சத்தம் போடாத வாங்கிட்டாங்க..

இதுல என்ன வேடிக்கை னா ...டாலர்ஸ் பவுண் உலக நாணய பரிமாற்றமே கூகுல் கையில....

இப்போது ...கூகுலுக்கு பேங்கு இல்லை டெபாஸிடர்ஸ் இல்லை வாடிக்கையாளர் இல்லை ஆனா உலக பேங்க் வாடிக்கையாளர்களின் பணத்தை கூகுல் கையாளரா.

ஒவ்வொரு செகண்டுக்கும் கூகுல் அக்கவுண்டுக்கு பணம் பல டிப்ளியன் டாலர்ஸ் பணம் வரும் போகும்.

கவனிக்கவும் ஒபியம்(Other people money) இப்ப யார்கையில.

நோ செக் நோ Cash ....ஆனா கூகுல் வேலை அவா பணமில்லாமல் அவா நிர்வாகம் பண்ணரா.புரியர்தா.

சுந்தர் பிச்சை யாருன்னு.

கும்பகோணம் ...காவிரி நதி கரையில பிறந்தவண்டா.

அய்யர் அவனின் Identity இல்லைடா?

அவன் ஜீ....யூதனின் வழிடா....

All intellectual where from Jarusalam.

இந்த சுவாரஸ்ய பல தகவல்களை தமிழில் புரியும் படியா நான் எழுரேன்.

அதுவரை.

Tvpkt

No comments:

Post a Comment