கத்தியா
🍱 தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
ஓமம் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
ஓமம் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
🍴 செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஓமம், உப்பு, நெய் சேர்த்து கெட்டியாகவும், மிருதுவாகவும் பிசைந்து கொள்ளவும்.
இதனை ரிப்பான் வில்லை அச்சில் மாவை நிரப்பி அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெய்யில் பிழிந்து எடுக்கவும். எளிய முறையில் விரைவில் செய்யக்கூடிய ரிப்பான் முறுக்கு வகையான கத்தியா ரெடி.
No comments:
Post a Comment