அவல் மிக்ஸ்ர்
🍱 தேவையான பொருட்கள்:
அவல் - 2 கப்
ஓமப்பொடி - ( ஸ்வீட் கடைகளில் கிடைக்கும் சிறிய வடிவ கார வகை)
பொட்டுக்கடலை, வேர்க்கடலை - 1/4 கப்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காய தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
ஓமப்பொடி - ( ஸ்வீட் கடைகளில் கிடைக்கும் சிறிய வடிவ கார வகை)
பொட்டுக்கடலை, வேர்க்கடலை - 1/4 கப்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காய தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
🍴 செய்முறை :
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் அவல், ஓமப்பொடி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக போட்டு வருது எடுத்து, ஒன்றாக சேர்க்கவும்.
அதனுடன் உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், ஆகியவற்றை சேர்த்து கலந்து பிறகு பரிமாறவும். சுவையான அவல் மிக்ஸ்ர் ரெடி.
No comments:
Post a Comment