Sunday, February 21, 2021

E.B. TARIFF

 E.B. TARIFF UNIT WISE

             *********

UNITS.                          AMOUNT

___________

10 - 100 வரை            கட்டணம் இல்லை


100 -110.     10 யூனிட்     ₹ 35


110 - 200.    ஒவ்வொரு 10 யூனிட்டுக்கும் ₹ 15 சேர்த்து கணக்கிடப்படும்

. உ-ம். 120 யூனிட் என்றால் 35 + 15 = 50 ரூபாய்.

201 -210 யூனிட் என்றால்  ₹ 170 + 90= ₹ 260

210 - 500 யூனிட் வரை ஒவ்வொரு 10 யூனிட்டுக்கும் ₹ 30 சேர்த்து கணக்கிடப்படும்.

அதன்படி உபயோகம் 500 யூனிட் என்றால் கட்டணம் ரூபாய் 1130/-

500 - 510 யூனிட் கணக்கிடும்போது 10 யூனிட் க்கு 716 ரூபாய் +  கட்டணத் தொகையான 1130 ரூபாயுடன் சேர்த்து 1846 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

510 யூனிட் முதல் ஒவ்வொரு 10 யூனிட்டுக்கும் 66 ரூபாய் சேர்த்து கணக்கிட்டு கட்டவேண்டிய தொகை குறிக்கப்படும். உ-ம். 510 - 520 யூனிட் என்றால் 1846 +66 = 1912 ரூபாய்.

550 யூனிட் வரை ₹  2110

600.    ""                      2440

650.    """""                   2770

700.   """""                    3100

750.   """"""                   3430

800.  """""                     3760

900.    """"                    4420

1000.   """""                  5080

மற்றும் சர்வீஸ் வரியாக 40 ரூபாய் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டும்.

பொது மக்கள் மின்சார உபயோக சாதனங்களை தேவைப்படுமளவில் உபயோகித்து சிக்கனத்தை கடைபிடிப்பதன் மூலம் மாதாந்திர மின்நுகர்வு யூனிட் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

நுகர்வோர் நலம் கருதி வெளியீடு..

No comments:

Post a Comment