ஆலய தரிசனம்🙏
🌸🌸🌸🌸🌸🌸🌸
🌹🌹மதுரை யோக நரசிம்மர் ஆலயத்தின் சிறப்புகள்🙏🙏👇👇
## பிரதோஷம் கடைபிடிக்கப்படும் ""பெருமாள் கோயில்""
##மதுரையில் அமைந்துள்ள யானை மலை குடவரை கோவில் இந்த ஆலயம்
## ஆலயத்தில் அமைந்துள்ள ""யோக நரசிம்மர்"" மிகப்பெரிய யோக நரசிம்மர் உருவத்துடன் கம்பீரமாக அமைந்துள்ளது
🌹🌹 தல சிறப்புகள்🌹🌹
##பெரிய குடவரை கோவில் என்ற பெருமையுடன் ""யானைக்கு முக்தி கொடுத்த சிறப்பு வாய்ந்த தலம்🙏
##மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு நோக்கியும் நரசிங்கவல்லித்தாயார் மேற்கு பார்த்தும் அருள் பாலிக்கிறார்கள்🙏
## கொடி மரம் இல்லாத ஆலயம் 🙏
## கருவரைக்கு மேல் உயரமான யானை மலை இருப்பதால் ""கொடி மரம்""வைக்கப்படவில்லை🙏
## ஒவ்வொரு பிரதோஷம் விமரிசையாக இந்த யோக நரசிம்மர் ஆலயத்தில் கொண்டாடப்படுகிறது🙏
## மாசி மாத பெளர்ணமி அன்று ஆலயத்தில் அமைந்துள்ள
* பெரிய தெப்பத்தில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி விமர்சியாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது🙏
## 108- திவ்ய தேசத்தில் ஒன்றான திரு மோகூர் காளமேகப்புலவர் இங்கு எழுந்தருளி முதலையிடம் இருந்து கஜேந்திரனை காப்பாற்றும் நிகழ்வு மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் நடைபெறுகிறது🙏
##பிரதோஷ வழிபாடுகள்
சுவாதி திருமஞ்சனம்
மற்றும்
பிரதோஷ திரு மஞ்சனம் """பிரதோஷ நேரமான மாலை 4-30 மணி முதல் 5-30 மணிக்குள்
நரசிம்ம பெருமான் அவதரித்த நேரமாக பிரதோஷ விழா நடை பெருகிறது🙏
## ஒவ்வொரு சனிக்கிழமை தினத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது
படிப்பு
தொழில்
செல்வம்
ஆரோக்யம்
அனைத்தும்
யோக நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்🙏🙏
அமைவிடம்
******
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ""அரும்பனூர் செல்லும் சிற்றுந்து அடிக்கடி உள்ளது
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ""யானை மலை நரசிம்மர் கோயில் அரசு பேருந்தும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வழியாக ஆலயம் செல்லும்
## க
யோக நரசிம்மரின் அருளை பெற ஆலயம் செல்வோம்👇👇👇👇
🙌🙌🌹வாழ்க🌹🙌🙌
வளத்துடன்
No comments:
Post a Comment