#குடந்தையை_சுற்றி
#பார்க்க_வாங்க....
Welcome to kumbakonam.
#குடந்தை_மையம்
1-ஆதிகும்பேஸ்வரர்
(பொற்றாமரை குளம்)
2-காசிவிஸ்வநாதர்
(மகாமகக் குளம்)
3-சோமேஸ்வரர்
4-நாகேஸ்வரர்
5-அபிமுகேஷ்வரர்
6-ராமசாமி கோவில்
7-சாரங்கபாணி கோவில்
8-சக்கரபாணி கோவில்
9-மௌனசாமி மடம்
10-ராகவேந்திரர் குரு சன்னிதானம்
East-மார்க்கம்.
#மயிலாடுதுறை_மார்க்கம்
1-திருபுவனம் சரபேஸ்வரர்.
2-திருவிடை மருதூர்
(மருதீஷ்வரர் கோவில்
(திருவாவடுதுறை)வெள்ளை வேம்பு கோவில்
3-சூரியனார் கோவில்
4-கஞ்சனூர்
5-திருமணஞ்சேரி
6-கீழ்பெரும்பள்ளம்
7-வைதிஸ்வரன் கோவில்/செவ்வாய் (அகங்காரகன்)
8-பூம்புகார்
#காரைக்கால்_மார்க்கம்
1-திருநாகேஸ்வரன் கோவில்
2-உப்பிலியப்பன் கோவில்
3-அய்யாவடி பிரித்தியங்கா தேவி கோவில்
4-வடமட்டம் கோனேரிராஜபுரம்
(சிறப்பு :-உலக புகழ் பெற்ற நடராஜர் சிலையில் உரோமம் மற்றும் நாடி நரம்பு தத்ரூபமாக இருப்பது அதிசயம்)
5-திருப்பாம்பரம்
6-திருநள்ளார்.சனீஸ்வரர்.
#West :-மார்க்கம்
1-சுவாமிமலை முருகன்
2-ஆதனூர் பெருமாள்
அதனை தொடர்ந்து புல்லபூதங்குடி, 1,2,3,4, வைணவ தலங்கள் (வரதராஜ பெருமாள் கோயில்)கபிஸ்தலம்.
திருவையாறு (அய்யாரப்பர் கோயில்) திங்களூர்
(தாரசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்)
தமிழ்நாட்டில்
யுனஸ்கோ அங்கிகாரம் பெற்ற கோவில்களில் ஒன்று)
1-திருவலஞ்சுழி
வலஞ்சுழிநாதர்...வெள்ளை பிள்ளையார்
பட்டீஸ்வரம் துர்க்கையம்மன்
2-சுந்தரபெருமாள் கோவில்
திருநல்லூர் மகம் பிறந்த ஊர்
3-பாபநாசம் 108 சிவலிங்கம்
திருக்கருக்காவூர் கர்பரட்சாம்பிகை
திட்டை குருஸ்தலம்
#South மார்க்கம்
திருச்சேறை கடன் நிவர்த்தி் ஸ்தலம்
நாச்சியார்கோவில்
கல்கருட பகவான்
1-வலங்கைமான் மாரியம்மன் கோவில்
2(ஆண்டாங்கோவில் சித்தன் வாழூர்)
3-பாடகச்சேரி ராமலிங்கர்
4-ஆலங்குடி குருபகவான்
5-மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில்
6-திருவாரூர் ஆழித்தேர்
.....நாகூர்... வேளாங்கன்னி
#North :-மார்க்கம்
Bதிருப்பனந்தாள் மடம்
கங்கை கொண்ட சோழபுரம்.(யுனஸ்கோ அங்கீகரித்த கோவில்களில் இதுவும் ஒன்று)
No comments:
Post a Comment