Wednesday, February 24, 2021

ஆயிரத்து 550 ரூபாயில் திருப்பதி தரிசனம்

*ஆயிரத்து 550 ரூபாயில் திருப்பதி தரிசனம் ! 

IRCTC வழங்கும் சூப்பர் சேவை !!!*

உங்கள் குடும்பத்தினர் 12 பேர் அல்லது நண்பர்கள், உறவினர்கள் 12 பேர் சென்னையில் இருந்து திருப்பதி திருமலைக்குச் சென்றுவிட்டு வரவேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? !

ரயில் பயணம் அல்லது பேருந்துப் பயணம் ஆகியவற்றுக்கு புக் செய்யவேண்டும்...

அதற்கு முன்னர் தரிசனத்துக்கு புக் செய்ய வேண்டும்...

ரயிலில் போனால் அங்கிருந்து திருமலைக்குப் பஸ் பிடித்துப் போகவேண்டும்...என மலைக்க வைக்கும் பலவற்றை மனதில் போட்டு குழப்பிக்கொண்டிருக்க சரி அடுத்த முறை போய்க்கொள்ளலாம் என தள்ளிப்போடும் சம்பவமும் நடக்கும்.

இதற்கெல்லாம் சிம்பிளாக ஒரு தீர்வைத் தருகிறது இந்திய ரயில்வேயின் சுற்றுலாக் கழகம். (Indian Railway Catering and Tourism Corporation) 12 பேர் சேர்ந்தாகிவிட்டது...

அடுத்து என்ன செய்யலாம் ?!

சிம்பிள்... IRCTC சுற்றுலாக்கழகத்தின் சென்னை எண் 90031 40681 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு,

“12 பேர் இந்த தேதியில் சென்று வர விரும்புகிறோம்” என்று சொன்னவுடன் அடுத்தது புக்கிங் ஃபார்மாலிட்டிஸ் இருக்கும்.

ஒருவருக்கு 1550 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும்...

குளிர்சாதன வசதி கொண்ட ஒரு டெம்போ டிராவலர் AC உங்கள் 12 பேரையும் ஏற்றிக்கொண்டு, 

உதாரணத்திற்கு சென்னையில் காலை 5 மணிக்கு புறப்படுகிறது என்றால், ஆந்திர எல்லையில் சுமார் 7 மணிக்கு ஒரு சின்ன பிரேக். அதில் டீயோ, காஃபியோ குடித்துவிட்டு வேனில் ஏறி உட்கார்ந்தால் போதும் சரியாக 8.30 மணிக்கு கீழ் திருப்பதியில்  3 Star


 ஓட்டலில் காலை தரமான tiffin
ஸ்வீட் 
1 இட்லி 
2 பூரி
பொங்கல் 
வடை
1 மினி  ஊத்தப்பம் 
1 மினி  மசால் ரோஸ்ட் 
1 மினி  ஊத்தப்பம் 
1 மினி  ரவா ரோஸ்ட் 
காபி/டீ

அதையடுத்து மலைக்கு அழைத்துச்செல்லும் IRCTC சுமார் 11 மணிக்கு எல்லாம் 300 ரூபாய் கட்டண வழியில் உங்களை தரிசனம் செய்ய அனுப்பும். அளவான க�

No comments:

Post a Comment