புதிய குடும்ப அட்டை வாங்க விரும்புபவர்கள் கவனத்திற்கு
உங்கள் பெயரை பழைய குடும்ப அட்டையில் இருந்து நீக்கம் செய்த பிறகு
1)புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்யும் அனைத்து உறுப்பினர்கள் (கணவர்,மனைவி,குழந்தைகள் )ஆதார்
2) குடும்ப தலைவர் பெயரில் வீட்டு வரி ரசீது
3) யார் பெயரில் வாங்க விரும்பீர்ளோ அவர்கள் (கணவர் or மனைவி) Passport size photo
4) New personal phone no (இதற்கு முன்னர் எந்த குடும்ப அட்டையிலும் அந்த மொபைல் நம்பர் பதிய பட்டிருக்க கூடாது)
இந்த நம்பருக்கு அனுப்பவும்
Whats No 9344559777
நீங்கள் புதிய குடும்ப அட்டை வாங்க சரியான வழிகாட்டுதலை மேற்கொள்வோம்✍️
அரசாங்கம் தரும் சேவைகளை இலவசமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் இலக்கு✍️
முற்றிலும் இது ஒரு பொதுசேவை மக்கள் யாரிடமும் குடும்ப அட்டைக்காக பணம் தந்து ஏமாற கூடாது✍️
இன்னும் எத்தனையோ சேவைகள் Online மூலம் மக்களை சேருகிறது✍️ விழிபுணர்வு ஏற்படுத்துங்கள்✍️மக்கள் நலம் காண💫
ஓம் நமோ வேங்கடேசாய✒️
ர.வினோத்யாதவ் B.Tech.,
வே.ஆறுமுகப்பிள்ளை Ex.தலைவர் குடும்பம்
கருவம்பாக்கம் -604207
திண்டிவனம் வட்டம்.
விழுப்புரம் மாவட்டம் .
No comments:
Post a Comment