பிரண்டை சாதப் போடி
உட்பொருட்கள்
1) பிரண்டை
2) எலும்பொட்டி இலை
3) கருவேப்பிலை
4) சுக்கு
5) மிளகு
6) திப்பிலி
7) கருப்பு உளுந்து
8) சீரகம்
9) இந்துப்பு
பயன்பாடு
எலும்பு முதல் பல் வரை பலம் பெறும்.
குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
தேவையற்ற கொழுப்புகளை நீக்கும்.
மாதவிடாய் சீராகும்.
பயன்படுத்தும் முறை
காலை உணவின் போது பயன்படுத்த வேண்டும்.
ஒரு தேக்கரண்டி அளவு பிரண்டை சாதப்பபொடியை இரண்டு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெய்யோடு குழைத்து சாதம் இட்லி தோசை போன்ற உணவோடு கலந்து சாப்பிடலாம்...

No comments:
Post a Comment