சமையல் குறிப்புகள்:
〰️〰️〰️〰️〰️
🟤🟢🟤🟢🟤
மாப்பிள்ளை பொடி இட்லி:
〰️〰️〰️〰️〰️〰️
💚🧡💚🧡💚🧡
*சமையல் குறிப்புகளில் இன்று மாப்பிள்ளை பொடி இட்லி செய் முறையை பார்ப்போம்...!*
தேவையான பொருட்கள் :
பொருள்அளவு இட்லி 2 தேங்காய் எண்ணெய் சிறிது கடுகுதேவையான அளவு உளுத்தம் பருப்பு தேவையான அளவு மாப்பிள்ளை பொடி2 டீஸ்பூன்
செய்முறை :
🍪 மாப்பிள்ளை பொடி இட்லி செய்வதற்கு முதலில் கொப்பரைத் தேங்காயுடன், சிறிது தனியா, உப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வெறும் கடாயில் நன்கு வறுத்து அரைத்து மாப்பிள்ளை பொடியினை ரெடி செய்து வைத்துக் கொள்ளவும்.
🍪 அடுத்து இட்லியை எடுத்து 8 துண்டுகளாக வெட்டவும். பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, இட்லித் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
🍪 பிறகு கடைசியாக அதில் மாப்பிள்ளை பொடியைத் தூவி கிளறவும். இப்போது சுவையான மாப்பிள்ளை பொடி இட்லி ரெடி.
🔳🎈🔳🎈🔳🎈🔳🎈🔳🎈🔳🎈
┏━━━━━°❀°:🎀 DEVENDRA CHANDRA Bose, CHENNAI. 🎀:°•❀°━━━━━┓*
No comments:
Post a Comment