Wednesday, March 10, 2021

ஸ்ரீ சுந்தர் அய்யர் டிவைன் டூர்ஸ்

 ஸ்ரீ சுந்தர் அய்யர் டிவைன் டூர்ஸ் கும்பகோணத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள  கோயில்களை தரிசிக்கவும், நவகிரஹ மற்றும் திருமணஞ்சேரி கோயில் வேண்டுதல்களை நிறைவேற்றவும் இவரை அணுகலாம். சுத்தமான  வீட்டு சாப்பாடு, நல்ல ஹோட்டல் மற்றும் நல்ல கார் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தருகிறார். எல்லாம் சரியான கட்டணம். ஸ்டேஷனுக்கு வந்து அழைத்து சென்று டூர் முடிந்தவுடன் ரயிலேற்றி விடுகிறார். மொத்தத்தில் கவலை இல்லாமல் ஒரு தெய்வ தரிசனம். அவர் போன் நம்பர்: 9791113714. உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment