Sunday, March 21, 2021

சுவாச பிரச்சனைகள் அனைத்தும் குணமாக:

சுவாச பிரச்சனைகள் அனைத்தும் குணமாக:


தே.பொருட்கள்:-
தூதுவளை – 100 கிராம்
துளசி - 100 கிராம்
முசுமுசுக்கை - 100 கிராம்
கண்டங்கத்திரி - 100 கிராம்

     ஆகிய நான்கையும் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன்

சுக்கு – 10 கிராம்
மிளகு – 10 கிராம்
திப்பிலி – 10 கிராம்
அதிமதுரம் – 10 கிராம்
ஜாதிக்காய் – 10 கிராம்
மாசிக்காய் – 10 கிராம்
ஜாதிப்பத்திரி – 10 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
கருஞ்சீரகம் – 10 கிராம்
அக்ரகாரம் – 10 கிராம்
கடுக்காய் – 10 கிராம்

     ஆகியவற்றை எடுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு பொடியை எடுத்து, தேனில் குழைந்து தினம் காலை, இரவு இருவேளை உணக்குப்பின் சாப்பிட்டு வர, ஆஸ்துமா, மூச்சுத் திணறல், நுரையீரல் கோளாறுகள் போன்ற அனைத்தும் தீரும்.

=========================================================================

 🌴 இயற்கை மருத்துவம்🌴

தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் :

பேரிச்சம் பழத்தில் நாம் நினைக்க முடியாத அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது.


1)  போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் 

2)  செரிமான கோளாறுகள் நீங்கும்

3)  சிறந்த வலி நிவாரணி 

4)  ஆரோக்கியமான பிரசவம்

5)  உயர் இரத்த அழுத்தம்

6)  பக்கவாதம்

7)  மூளையின் செயல்பாடு மேம்படும் 

8)  இரத்தணுக்கள் அதிகரிக்கும்

பேரிச்சம் பழத்தில், தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.

No comments:

Post a Comment