ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -20
56)நொளம்பூர் பட்டாபிராமர் சுவாமி கோயில்
★நொளம்பூர் பட்டாபிராமர் சுவாமி கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், நொளம்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடக்கின்றது. ஆவணி மாதம் கோகுலாஷ்டமி முக்கிய திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் சனிகிழமை உற்சவம் திருவிழாவாக நடைபெறுகிறது.
57)நீலமங்கலம் கோதண்டராமர் கோயில்...
★நீலமங்கலம் கோதண்ட ராமர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், நீலமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் கோதண்ட ராமர், சீதை, லஷ்மணர் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடக்கின்றது. புரட்டாசி மாதம் உறியடி திருவிழா முக்கிய திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது.
58)வேங்கை பட்டாபிராம சுவாமி கோயில்...
★வேங்கை பட்டாபிராம சுவாமி கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், வேங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த. பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் பட்டாபிராம சுவாமி, சீதை சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடக்கின்றது. பங்குனி மாதம் ஸ்ரீராம நவமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது
59)கீழ்சேவூர் கோதண்டராமர் கோயில்...
★கீழ்சேவூர் கோதண்டராமர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், கீழ்சேவூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த. பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் கோதண்ட ராமர், சீதை சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்க படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடக்கின்றது. பங்குனி மாதம் ஸ்ரீராமநவமி முக்கிய திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது.
60)மேலக்கொண்டூர் பட்டாபிராமர் கோயில்...
★மேலக்கொண்டூர் பட்டாபிராமர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், மேலக்கொண்டூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்தக் கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் பட்டாபி ராமர், சீதாதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடக்கின்றது. புரட்டாசி மாதம் மூன்றாம் சனி முக்கிய திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் பஜனை திருவிழா நடைபெறுகிறது.
நாளை..................
No comments:
Post a Comment