Monday, October 25, 2021

வெந்தயக் கீரை மருத்துவ பயன்கள்

 வெந்தயக் கீரை மருத்துவ பயன்கள்  ☘️

🌿வெந்தயக் கீரை சப்பாத்தி, தால், பராத்தா , கசூரி மேதி எனப்படும் காய்ந்த வெந்தய இலைகளை எல்லா குழம்பு வகைகளிலும் பயன்படுத்துவரகள். 

🌿ரத்த சோகைக்கு அற்புத மருந்து இது. பித்தத்தை குறைக்கும்.

🌿பொதுவாகவே கீரைகளில் அதிக இரும்புச் சத்து மற்றும் கால்சியம் கிடைக்கிறது.

🌿 இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது.

🌿 உணவில் புரதச் சத்தைக்கூட்டி உடல் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. 

🌿கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில்நம்பலாம்.

🌿 பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.

🌿உடலுக்கு பல அற்புத நன்மைகளை கொடுக்கும் உணவாக வெந்தயக் கீரை இருக்கிறது. 

🌿இது சற்று கசப்பு தன்மை கொண்டிருப்பதால் இதை பலரும் சாப்பிட மாட்டார்கள்.

🌿ஆனால் இதில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் கேட்டால் உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வீர்கள்.

சர்க்கரை நோய்

🌿வெந்தயக் கீரையின் இலைகள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

🌿 இதனால், ரத்தத்தில் சர்க்கரை சேரும் அளவு குறைகிறது. 

🌿கீரையில் உள்ள அமினோ அமிலம் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் எப்போதும் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

கீதாபஜன் 8300112434

No comments:

Post a Comment