காலை டிபன்
முருங்கைக் கீரை தோசை
🕐தேவையானவை
பொருள் - அளவு
இட்லி அரிசி3 கப்
துவரம் பருப்பு1 கப்
முருங்கைக் கீரை1 கட்டு
உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப
இட்லி அரிசி3 கப்
துவரம் பருப்பு1 கப்
முருங்கைக் கீரை1 கட்டு
உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப
🕐செய்முறை :
இட்லி அரிசி, துவரம் பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
2 மணி நேரம் ஆன பிறகு அவற்றுடன் கீரையும் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.
அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.
8 மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.
சூடான முருங்கைக் கீரை தோசை ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : அனைத்து வகையான சட்னிகள்.
No comments:
Post a Comment