பல் பாதுகாப்பு
1. இரவு கண்டிப்பாக பல் விளக்க வேண்டும்.
2. டிவியில் விளம்பரம் வரும் எந்த ஒரு பேஸ்ட் செய்யும் பயன்படுத்தக்கூடாது.
3. நாட்டுமருந்து கடையில் சென்று பல்பொடி வாங்கி பயன்படுத்த வேண்டும்.
4. சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும். சாப்பிட்டவுடன் என்றால் உணவு சாப்பிட்ட உடன் மட்டுமல்லாமல் எது சாப்பிட்டாலும் சாப்பிட்டு முடித்தவுடன் வாய்ப்பளிக்க வேண்டும்.
5. கிருமிகள் வாழ்வது வாயிலுள்ள உணவினால். சாப்பிட்டவுடன் நன்றாக வாய் கொப்பளித்தால் வாயில் எந்த உணவும் இருக்காது. சிறிது நேரத்திற்கு பிறகு எச்சில் ஊறி விடும். எச்சில் கிருமிகள் இறந்து விடும். ஆனால் அடிக்கடி உணவு சாப்பிடுவதால் இந்த கிருமிகள் சாகாமல் வாயில் உள்ள உணவை சாப்பிட்டு பல வருடங்களாக உயிர் வாழ்கிறது.
இந்த கிருமிகள் தான் பல்லை கெடுக்கிறது.
எனவே ஒரு முறை சாப்பிட்டால் சாப்பிட்டு முடித்தவுடன் நன்றாக வாய் கொப்பளித்த பிறகு குறைந்தது நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் கிருமிகள் இறந்து விடும். டீ காபி பால் கூட குடிக்க கூடாது.
பல் குணமாகும் வரை இந்த டெக்னிக்கை ஃபாலோ செய்யலாம்.
சொத்தைப்பல் பல் வலி தாங்கமுடியவில்லை வேறு வழியில்லை என்றால் ஆங்கில மருத்துவம் சொல்லும் விஷயங்களை கடைபிடிக்கலாம்.
முடிந்தவரை இயற்கை முறையில் பல்லை காப்பாற்றுவது நமது கடமை.
முயற்சி செய்தும் முடியவில்லை என்றால் ஆங்கில மருத்துவத்தை தேடலாம்
O. டிவியில் விளம்பரம் வரும் அனைத்து பேஸ்ட் எனப்படும் பல் பசை ஆபத்தானது. அதில் புளோரைடு எனப்படும் ஒரு கெமிக்கல் கலந்து இருக்கிறார்கள் இது நேரடியாக நமது பிட்யூட்டரி சுரப்பியை பாதிக்கிறது. எனவே பேஸ்ட் எனப்படும் பல் பசை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
0. இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட பல்பொடி தான் சிறந்தது.
0. வேப்பங்குச்சி ஆலங்குச்சி போன்ற உச்சிகளில் பல் துலக்குவதற்கு வாய்ப்பு இருந்தால் அதை பயன்படுத்துங்கள் மிக மிக நல்லது.
0. சிலர் பல்பொடியை பிரஷ் கொண்டு பல் துலக்கி கிறார்கள் இது சரியல்ல. பல்பொடி பயன்படுத்தி பல் துலக்கும் பொழுது விரல்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பல் பொடியில் பல் துலக்கும்போது பிரஷ் பயன்படுத்தினால் பற்கள் எனாமல் இருந்தால் பாதிப்பு ஏற்படும்.
பிரஷ் என்பது பேஸ்ட்க்கு மட்டுமே பொருந்தும்.
0. சிலர் பேஸ்ட் வேண்டாமென்று இயற்கை முறையில் பல்பொடி மாறியவர்கள் பிரஸ்ஸில் பல்துலக்கி பல்லைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.
0. அருகில் உள்ள நாட்டு மருந்து கடை இயற்கை அங்காடி போன்ற இடங்களில் இப்பொழுது விதவிதமாக இயற்கை பல்பொடி கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம்.
0. பல் பொடிகள் வித விதமாக பல வகைகள் உள்ளது அதில் உங்களுக்கு எது செட் ஆகும் என்று எனக்கு தெரியாது. எனவே பல்வேறு பல்புகளை சாம்பல் வாங்கி வந்து நீங்கள் பல் துலக்கி பார்க்க வேண்டும். உங்களுக்கு எந்த பல்பொடி பிடிக்கிறதோ வசதியாக இருக்கிறதோ அதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
0. பல் பொடியில் பல் துலக்கும் பொழுது விரல்களை வைத்து துலக்குங்கள்.
0. கடைசியாக பல் துலக்கிய பிறகு ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் வைத்து ஈறுகளை அழுத்தி கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் ஈறுகள் பலப்படும். மேலும் அழுக்குகள் கிருமிகள் எப்பொழுதும் பல்லுக்கும் ஈறுக்கும் நடுவில் தான் இருக்கும். இப்படி ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் வைத்து பற்களின் இருபக்கம் வைத்து அழுத்தி கொடுப்பதன் மூலமாக பல்லுக்கும் ஈறுக்கும் நடுவில் உள்ள குப்பைகள் வெளியே வரும்.
0. வெறும் பல் பொடியில் பல் துலக்கும் போது சில நேரங்களில் சிலருக்கு அது ஒத்து வராது. எனவே அவர்கள் வாரம் ஒரு பிரஸ் மற்றும் பேஸ்ட் வைத்து ஆசைக்காக வசதிக்காக பல்துலக்கி கொள்ளலாம்.
0. எப்பொழுது எது சாப்பிட்டாலும் சாப்பிட்டு முடித்தவுடன் வாய் கொப்பளிப்பது சிறந்தது. வாயில் உள்ள உணவுப்பொருள்களை சாப்பிட்டுத்தான் கிருமிகள் வளர்கிறது. எது சாப்பிட்டாலும் உடனடியாக வாயை கொப்பளித்தால் வாயில் உணவுத்துகள்கள் இருக்காது எனவே கிருமிகளுக்கு உணவில்லாமல் இறந்து விடும்.
0. இரவு கண்டிப்பாக பல் துலக்கிய பிறகு தான் தூங்கவேண்டும். இரவில் பல் துலக்கிய பின் வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. பல் துலக்கிய பின் தண்ணீர் குடிக்கலாம். இரவு நேரங்களில்தான் கிருமிகள் அதிகமாக அட்டகாசம் செய்கிறது. இரவில் பல் துலக்கி விட்டால் இரவு நேரங்களில் கிருமிகள் செய்யும் அட்டகாசம் குறைந்துவிடும்.
0. அவ்வப்போது லேசான சுடு தண்ணீரில் கல் உப்பைப் போட்டு வாய் கொப்பளிப்பது மிக மிக சிறந்தது. உப்புக்கு கிருமிகள் இறந்து விடும். எனவேதான் உங்கள் பேஸ்டில் உப்பு இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.
0. கல் உப்பை மிக்சியில் பொடிசெய்து அல்லது அம்மியில் பொடி செய்து நைசாக பொடி செய்து அதை வைத்து பல் துலக்கலாம்.
No comments:
Post a Comment