உங்கள் வீட்டில் வெந்தயக் கீரை உள்ளது என்றால், இதுவரை இந்த கீரையை கொண்டு பொரியல் செய்துள்ளீர்கள் என்றால் அப்படியானால் அடுத்தமுறை வெந்தய் கீரையை கொண்டு அடை தோசை
தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில் அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பை நன்கு அலசி விட்டு ஐந்து மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
பின் கிரைண்டரில் இவை அனைத்தையும் சேர்த்து அதனுடன் வர மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, வெந்தய கீரை, மிளகு தூள், பெருங்காயம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கி வைத்துக் கொள்ளவும்.
▢ பின் அரைத்த மாவை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் வதக்கிய கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
▢ ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை தோசையாக வார்த்து சுற்றி எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெந்தய கீரை அடை தயார்.
🎈🧸🎈
No comments:
Post a Comment