Friday, June 7, 2024

கும்பகோணம் கடப்பா

 கும்பகோணம் கடப்பா | Kumbakonam Kadappa

கும்பகோணம் கடப்பா

தேவையான பொருட்கள் 

பருப்பு உருளைக்கிழங்கு வேகவைக்க
பாசிப்பருப்பு - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 3
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர்

மசாலா விழுது அரைக்க

துருவிய தேங்காய் - 1 கப்
பொட்டு கடலை - 2 மேசைக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பற்கள்
இஞ்சி 
பச்சை மிளகாய் - 10
தண்ணீர்

கும்பகோணம் கடப்பா செய்ய

எண்ணெய்  - 3 மேசைக்கரண்டி
பிரியாணி இலை
பட்டைகிராம்பு  
ஏலக்காய்
அன்னாசிப்பூ
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
கறிவேப்பிலை
தக்காளி -  2 நறுக்கியது  
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர்
கொத்தமல்லி இலை நறுக்கியது

No comments:

Post a Comment