பீர்க்கங்காய் கடைசல்
🥗அம்மா சமையல் 🥗
🍱Thevai
பீர்க்கங்காய் 1/2கிலோ
தக்காளி மீடியம் 6
ப.மிளகாய் 1
காய்ந்த மிளகாய் 4
வெங்காயம் மீடியம் 4 பொடியாக நறுக்கியது
கடுகு கறிவேப்பிலை தாளிக்க
மிளகாய்பொடி, மஞ்சள்பொடி, தேங்காய் எண்ணெய்
🍴Seimurai
காயை சிறிதாக நறுக்கி தக்காளி, ப.மிளகாய்,காய்ந்த மிளகாய் 2 , மிளகாய்பொடி,மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்து 5 விசில் விடவும்
ஆறியதும் நன்றாக கடைந்தது தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் 1 ,வெங்காயம் சேர்த்து தெளித்து காயில் சேர்த்து பறிமாறலாம்.
No comments:
Post a Comment