ஒரு முகநூல் தோழமை கேட்டதற்கு இணங்க
விருந்து சாம்பார் பொடி ரெசிபி☺🥰
தேவையானப் பொருட்கள்
வர மல்லி - 250 கிராம்
மிளகாய் வத்தல் - 500 கிராம்
கடலைப்பருப்பு - 75 கிராம்
சீரகம் - 75 கிராம்
P. C. பெருங்காயத்தூள் - 75 கிராம்
வெந்தயம் - 75 கிராம் டூ 50 கிராம்
மேலே சொன்ன எல்லாப் பொருட்களையும் தனித்தனியாக வறுத்து பொடி செய்து கலந்து வைத்து சாம்பார் செய்திடும் போது தேவையான அளவு இந்த சாம்பார் பொடி சேர்த்தால் சாம்பார் தெரு மணக்கும். என்ன தான் இருந்தாலும் வீட்டில் வறுத்து செய்யும் பொடி போல் எந்தப் பொடியிலும் சுவை மணம் இருக்காது. பிரண்ட்ஸ் இந்த ரெசிபி பிடித்து இருந்தால் லைக், சேர் அன்ட் கமன்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ்
நன்றி 🙏
Thara's Kitchen
பி. கு.
உரப்பு அதிகம் வேண்டாம் என்றால் வர மல்லி அளவில் மிளகாய் வற்றலை எடுத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment