Monday, June 15, 2020

மருந்துண்ண சிறப்பான நாள்

மருந்து  உண்ணும் காலம்

மருந்துண்ண சிறப்பான  நாள் 

வியாழன்  

செவ்வாய் 

மருந்துண்ண மத்திம  பலன்  

ஞாயிறு 
திங்கள் 
வெள்ளி

ஆகாத நாள்

புதன் 

சனி

மருந்துன்ன உத்தமமான நட்சத்திரங்கள்

உத்திரம்
உத்திரட்டாதி 
சுவாதி
ரோகிணி 
புனர்பூசம் 
ரேவதி
பூசம்
அசுவினி
மிருகசீரிடம் 

மத்திம பலன் தரும்  நட்சத்திரங்கள்

சித்திரை
அஸ்தம்
விசாகம்
மூலம்
திருவோணம்
அவிட்டம் 
சதயம்
அனுஷம்

ஆகாத நட்சத்திரங்கள்

கார்த்திகை 
பூரம்
பூராடம்
கேட்டை
பரணி
மகம்
ஆயில்யம் 
திருவாதிரை 

உத்தமமான திதி

பஞ்சமி 
துதியை 
திருதியை 
துவாதசி 
ஏகாதசி 

மத்திம திதி

சப்தமி 
தசமி 
திரயோதசி 

ஆகாத திதி

சதுர்த்தி
பிரதமை 
சஷ்டி
நவமி 
சதுர்த்தி 
அஷ்டமி 

கவனத்தில்  கொள்ள  வேண்டிய மிக மிக  முக்கியமான  செய்தி குறிப்பு

இது போல நீங்கள்  பிறந்த நாள் - கிழமை

பிறந்த நட்சத்திரம் 

பிறந்த திதி

ஜனன லக்கினம்

கிரகணம்

மரண திதி

கரி நாள்

இது நிகழும் நாட்களில்  மருந்துண்ண கூடாது...

நாட்பட்ட நோய்களுக்கு , குணப்படுத்த  முடியாத நோய்களுக்கு  இதை கவனத்தில்  கொண்டு  சரியான மருந்து கொடுத்து நோய்க்கு தக்க பத்தியம் இருந்தால் நோய்கள் விரைவில் விலகி குணப்படுத்த  முடியும்....


நன்றி 

- அகத்தியம்

No comments:

Post a Comment