செம்பருத்தி தேநீர்
தேவையான பொருட்கள்
சிகப்பு நிற ஒற்றை செம்பருத்தி பூ நான்கு, நாட்டு சக்கரை அல்லது பனைவெல்லம் தேவையான அளவு, ஒரு குவளை நீர்.
செய்முறை
ஒன்றரை குவளை நீர் நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்து நன்றாக கொதித்த பிறகு, அதில் 4 செம்பருத்தி பூ அல்லது உலர்ந்த பொடி இட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி குடிக்கவும்.
பலன்கள்
#நீண்ட கால மாதவிலக்கு சிக்கல், வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் இந்த நீரை ஒரு மண்டலம் (48 நாட்கள்) குடிக்க சீராகும்.
#இரத்த அழுத்தம் சீராகும்.
#இதயத்தை பலப்படுத்தும்.
#நினைவாற்றல் அதிகரித்து புத்தி கூர்மை ஏற்படுத்தும்.
#தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
#உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தி குளிர்ச்சி தரும்.
விலை -50ரூ (100கிராம்)
செம்பருத்தி தேநீர் பொடியாக தேவைப்படுவோர் தொடர்புக்கு- 9444531369
--------------------------------------------------------------------------------------------------------------------------
#இனியாள்- ஆமணக்கு எண்ணெய்
#Castor_oil
60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் பெருவாரியான மக்கள் பயன்படுத்திய சமையல் எண்ணெய்..
#விலை-250ரூ (1லி) & 130ரூ (500மி)
#பயன்கள்:
🌲பருப்பு வேகவைக்கும் போது அதில் இரண்டு துளி விளக்கெண்ணெய் விட்டால் பருப்பில் உள்ள வாயு நீங்கிவிடும்.
🌲அசைவ சமையலுக்கு மசாலா வணக்க (வதக்க) விளக்கெண்ணெய் உபயோகித்தால் சுவையும் மணமும் சிறக்கும்.
வருடத்துக்கு நாப்பது நாட்கள் தினமும் இரவு உணவுக்கு ஒரு மணி நேரத்துக்குப் பின் 5 சொட்டுகள் வெந்நீரில் கலந்து மிதமான சூட்டுடன் பருகி வருவதன் மூலம் கீழ்க்காணும் நன்மைகள் கிடைக்கும். 👇🏼👇🏼
🌲மலச்சிக்கல் தீரும். வயிறு சம்பந்தமான கோளாறுகள், வாயுத்தொல்லை நீங்கும்.
🌲வயிற்றுப் புண், வயிற்றில் உள்ள கசடுகள், வயிற்று பூச்சிகள் நீங்கும்.
🌲உடலுக்கு குளிர்ச்சி தரும்
🌲முகத்தில் மிருதுவாக மசாஜ் செய்து கொள்ள முகச் சுருக்கம், கரும்புள்ளிகள், கண் கருவளையம் மறையும்.
🌲கை கால், முட்டி வலி மற்றும் வயிற்று வலிகளுக்கு சிறந்த நிவாரணி
தொடர்புக்கு- 9444531369
No comments:
Post a Comment