Friday, June 26, 2020

பயணத்திட்டம் குறிப்புகள் மட்டும் பகுதி 1

பயணத்திட்டம்  குறிப்புகள் மட்டும் பகுதி 1

1)டில்லி
சென்னையிலிருந்து 2231 கிமீ
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ,GT மற்றும் சில ரயில்கள் உள்ளன
ஸ்லீப்பர் கட்டணம் 780/- ஏசி கட்டணம் 2050/-
தங்குமிடம் 1000/- ரூபாயிலிருந்து. 

இந்தியத்தலைநகர் என்பதால் நெரிசலான நகரத்தில் தங்காது ஒரு நாள் சுற்றுலா (300/- முதல்) அனைத்தையும் பார்த்துவிட்டு இரவு ஹரித்வார் செல்லலாம். 

2)ஹரித்வார்:
 தில்லியிலிருந்து 216 கிமீ
ஸ்லீப்பர் கட்டணம் 175/- ஏசி 500/-
பஸ் சுமார் 300/- ஐந்து மணி நேரம்

கங்கைக்கரை ஓரம் நூற்றுக்கணக்கான ஆசிரமங்கள் லாட்ஜ்கள் உள்ளன…
200/- முதல் 1000/- வரை

How many ashrams and dharamsalas are there in Haridwar?
Ans: There are a total of more than 300 ashrams and dharamshalas in Haridwar, in which more than 1500 passengers can stay and arrange food.Que 2:- Which are the main ashrams of Haridwar ?
Ans: •    Jairam Ashram in Haridwar •    Kanva Rishi Ashram in Haridwar •    Maa Anandamayi Ashram in Haridwar •    Prem Nagar Ashram in Haridwar •    Santoshpuri Ashram in Haridwar •    Saptrishi Ashram in Haridwar •    Soham Ashram in Haridwar.
Que 3:- Which is the best 5 ashram in haridwar?
Ans: Top 5 Popular Ashrams in Haridwar •    Jairam Ashram. Jairam • Saptrishi Ashram. Saptrishi means seven saints. ... •    Soham Ashram. The Soham ashram was founded by Shyamamkanta Bandopaddhyaya. •    Maa Anandamayi Ashram. ... •    Prem Nagar Ashram.
Que 4:- How we can book the Ashram in Haridwar?
Ans: We can also book ashrams online in Haridwar, the easiest is you can book Ashram directly by visiting one of our websites (Haridwar Rishikesh Tourism) and we provide many pleasing facilities to the travelers
.Que 5:- what is things to do in haridwar ashrams?
Ans: Haridwar ashram provides good sleeping and food arrangements to the passengers, the ashrams in Haridwar are available more than the hotel under a good budget.
Que 6:- Is any ashram in near Ganga Haridwar?The maximum ashram in Haridwar is on the banks of the Ganges Ghat. But some ashrams are outside Haridwar, which is a little away from Ganga ji.
3)ரிஷிகேஷ்

ஹரித்வாருக்கு வெகு அருகில் (25 கிமீ)
கங்கைக்கரை ஓரம் ஏராளமான ஆசிரமங்கள் 

சின்ன ஜீயர் மடத்தில் உணவுடன் தங்க இடம் கிடைக்கும்

Members Contact Information:
Venugopal: 9440482325
Dr. T. Ramantham: 9347881779
C. Venkateshwara Rao: 9441234003
V. V. Rama Rao: 9441850846
S. Prabhakar Rao (Karimnagar): 9347076804
இது தவிர ஆந்திர மடம் சிவானந்த ஆஸ்ரம் மற்றும் கங்கைக்கரை ஓரம் ஏராளமான மடங்கள் லாட்ஜ்கள் உண்டு…
          தொடரும்

No comments:

Post a Comment