Friday, June 26, 2020

பயணத்திட்டம் குறிப்புகள் மட்டும் பகுதி 2

பயணத்திட்டம் பகுதி 2

ரிஷி கேசத்திலிருந்து பத்ரி 300 கிமீல் வழியில் தங்குமிடங்கள்

1)தேவ ப்ரயாகை. ரிஷி கேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

ரிஷி கேஷிலிருந்து பத்ரி போகும் வழியிலேயே இருப்பதால் இறங்கி பெருமாள் சேவித்து பயணிக்கலாம். ஒருசில தங்கும் விடுதிகளும் உண்டு. 

2)ருத்ர ப்ரயாக்   கேதார் பத்ரி செல்லும் வழியில் பாதை பிரியும் இடம் நிறைய தங்கும் விடுதிகள் உண்டு 

3)கர்ண ப்ரயாக். பத்ரி செல்வோர் தங்கி இளைப்பாற நிறைய விடுதிகள் இயற்கை காட்சிகள் உண்டு. 

4)சமோலி.  இயற்கை காட்சிகள் கருடன் கோயில் ஏராளமான விடுதிகள்
 5)ஜோஷி மட்:   பாடல் பெற்ற தலம். இயற்கை காட்சிகள் தங்குமிடம் உண்டு

பத்ரி நாத் :பாடல் பெற்ற தலம் ஏராளமான தங்கு மிடங்கள் தென்னிந்திய உணவுக்கு சின்ன ஜீயர் மடம் 

Members Contact Information:
Venugopal: 9440482325
Dr. T. Ramantham: 9347881779
C. Venkateshwara Rao: 9441234003
V. V. Rama Rao: 9441850846
S. Prabhakar Rao (Karimnagar): 9347076804
Mr.Krishna Rao :9319793664,9319170256
9458933297,9849115655,7895017156
Mr.Sridhar: 7895602037
Email:
Mailing Address :

Ashtakshari Kshethram
Badarinath, Chamoli Dst, Uttaranchal, India246422
Phone: 7895602037 (Sriman Sridhar – Caretaker)

நாளை கேதார் நாத். தொடரும்
---------------------------------------------------------------------------------------------------------------
காசியில் அஸ்தி கரைத்தல்

அஸ்தியைக் கங்கையில் கரைத்தால் இறந்தவருக்கு மோட்சம் உடனடியாக கிடைக்கும் . இதன் அடிப்படையில், இறந்தவர்களின் அஸ்தியை காசி சிவ சேவை அகம். ஆஸ்ரமத்திற்கு அனுப்பினால் இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்க காசியில் ஆகம விதிகளின் படி பூஜை செய்து கங்கையில் கரைக்க ஏற்பாடு செய்யப்படும். காசிக்கு வர இயலாதவர்கள் இறந்தவர்களின் அஸ்தியை professional courier முலம் அனுப்பி வைக்கலாம்.இத்தகைய தகவல் அனைவருக்கும் சென்று பயன் அடைய பகிர்ந்து உதவுங்கள்.

காசி சிவ சேவை அகம்
Jangamwadi Rd,  Jangamwadi, Varanasi, Uttar Pradesh 221001

Cell : +918903119644.

No comments:

Post a Comment