😂😂😂
என்னது ஒரே கேள்வி ல கல்யாணம் நின்னு போச்சா.
ஆமா சார்
மாப்பிள்ளை ஆபீஸுக்கு கோட் சூட் ல தான் போவார்னு சொன்னாங்க...
நம்ம பொண்ணு தானேன்னு சரின்னுட்டேன்
மாப்பிள்ளை ஆபீஸுக்கு போக ஒரு ஸ்கூட்டர் வேணும்னாங்க.
நம்ம பொண்ணு தானேன்னு சரின்னுட்டேன்
மாப்பிள்ளைக்கு 5 பவுன்ல செயின் போட்டா தான் கௌரவமா இருக்கும்ன்னாங்க
நம்ம பொண்ணு தானேன்னு சரின்னுட்டேன்.
அப்புறம் கேட்டாங்களே ஒரு கேள்வி...
ஆ! அப்படி என்ன கேள்வி கேட்டாங்க...?
மாப்பிள்ளை வேலைக்குப்போக ஒரு ஆபீஸ் வேணும்னு கேட்டாங்க பாரு...
இந்த கேள்வி ல தாண்டா கல்யாணமே நின்னு போச்சு.
😜😜😜😛😝🏃♂🏃♂🏃♂
No comments:
Post a Comment